கொழும்பு விமான போக்குவரத்து விஸ்தரிப்பு! 

Wednesday, January 31st, 2018

கொழும்பிலிருந்து டுபாய்கான விமான போக்குவரத்தை ஸ்ரீலங்கன் விமான சேவை விஸ்தரிக்க தீர்மானித்துள்ளது. டுபாய்கான புதிய விமான பயணங்கள் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளன.

குறித்த இந்தத் தீர்மானம் விமானப்பயணிகளின் நலன்கருதி எடுக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts: