கொழும்பில் பொருளாதார மாநாடு!

Saturday, June 16th, 2018

2018ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இலங்கை வர்த்தக சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ளது.
12 மற்றும் 13ஆம் திகதிகளாக இருநாட்கள் இடம்பெறும் குறித்த மாநாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தி தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: