கொழும்பில் திடீரென தீப் பற்றிய அடுக்குமாடி கட்டிடம்!
Wednesday, June 9th, 2021கொழும்பு புறக்கோட்டை – டேம் வீதியில் உள்ள 5 மாடிக் கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில், கண்டறியப்படாதநிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
Related posts:
வீதியால் சென்ற என்னை கடத்திச் சென்று தாக்கினர் - கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக இளைஞர் ஒருவர் மனிதவுர...
விண்ணப்பங்களை கையளிக்கும் காலப்பகுதி நீடிக்கப்பட மாட்டாது - சாதாரண தரப் பரீட்சை குறித்து அறிவிப்பு!!...
2023ஆம் ஆண்டில் 99 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனம் - பத்திரிகையாளர் பாதுகாப்பதற்கான குழு தெரிவி...
|
|