கொழும்பில் கடும் வாகன நெரிசல்!

Monday, August 1st, 2016

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மக்கள் போராட்ட பாத யாத்திரை தெமட்டகொடை பகுதியை அடைந்துள்ளமையால் பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 28ம் திகதி பேராதனை பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாத யாத்திரையின் இறுதி நாள் இன்றாகும். இன்று கொழும்பை அடையும் பாதயாத்திரை அங்கு கூட்டமொன்றை நடத்தி நிறைவுறும்எ தெரியவருகின்றது.

Related posts: