கொலைக்குற்றத்துடன் தொடர்புடைய ஐவருக்கு மரண தண்டனை!

கொலைக்குற்றத்துடன் தொடர்புடைய ஐந்து நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மனி என். ரணவக்க இன்று (31) பிறப்பித்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு சங்கராஜ மாவத்தையில் வைத்து நபரொருவரை கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
எதிர்வரும் 27 ஆம் திகதி 8வது யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்!
தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!
கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க பொலிஸாருக்கு விசேட அறிவுறுத்தல்!
|
|