கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு!
Thursday, February 15th, 2018
2017 இல் க.பொ.த (சா.த) பரீட்சைக்கு கொக்குவில் இந்துக் கல்லூரியில் 1 ஆம் 2 ஆம் தடவைகள் தோற்றிய மாணவர்கள் செயன்முறைப் பரீட்சைக்குரிய அனுமதி அட்டைகளை உடனடியாக அதிபர் காரியாலயத்தில் பெற்றுக் கொள்ள முடியுமென அதிபர் கே.குமணன் அறிவித்துள்ளார்.
அனுமதி அட்டையை பெற்றுக் கொள்ள மாணவர்கள் வரும்போது தேசிய அடையாள அட்டையுடன் பாடசாலைச் சீருடையில் வருகை தருமாறு கல்லூரியின் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
துப்பாக்கி சூட்டில் இருவர் பலி !
வில்பத்து காடழிப்பு தொடர்பான அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் சமர்பிக்க நடவடிக்கை!
ஏப்ரல் 6 முதல் வழமைக்குத் திரும்பும் சர்வதேச விமான நிலையம்!
|
|