கையூட்டல் மற்றும் மோசடி தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கம்!

Sunday, October 2nd, 2016

இந்த மாதம் முழுவதும் கையூட்டல் மற்றும் மோசடி தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலை பாடவிதானங்களில் மோசடி தவிர்ப்பு தொடர்பான விடயங்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்திருப்பதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்

akila viraj kariyavasam 747445d

Related posts: