கைப்பேசி பாவனையாளர்களுக்கான ஓர் எச்சரிக்கை!

Thursday, June 15th, 2017

கைப்பேசியை பாவித்தபடி தொடருந்து பாதைகளில் நடக்கும் போது ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தொடருந்து திணைக்களப் பேச்சாளர் விஜய சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 28 பேர் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளனர் அவர்களில் பெரும்பாலானோர் கைப்பேசியை பாவித்தபடி தொடருந்து பாதையில் நடந்து சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தற்போது கைப்பேசியை பாவித்தபடி தொடருந்து பாதையில் நடப்பவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: