கைது செய்யப்பட்ட உதயங்க வீரதுங்கவை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை!

Thursday, March 29th, 2018
டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத்தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு ராஜதந்திர மட்டத்தில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இவரை டுபாய் பொலிசார் கைதுசெய்ததாக  சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணை பேச்சாளருமான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
அவர் இந்த விடயங்களை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

Related posts: