கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைப்பு!
Wednesday, February 21st, 2018
சட்டவிரோதமாக கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்ட 109 இந்திய மீனவர்கள் இந்திய அரசாங்கத்திடம்ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 06 பேர் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் காங்கேசன்துறையின் வடபகுதியிலுள்ள சர்வதேச கடல்எல்லைப் பகுதியில் வைத்து ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 103 பேருக்கு கொரோனா தெர்றுறுதி – மரணங்களின் எண்ணிக்கையு...
எரிபொருளுக்கான QR முறைமை இன்றுமுதல் இரத்து - அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
மொழியை சரியான முறையில் விளங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதே மக்கள் மத்தியில் இடம்பெற்று வரும் தவறான புர...
|
|