கைதடியில் டொல்பின் வாகனம் குடை சாய்ந்தது – 10 இற்கும் அதிகமானோருக்கு காயம்!

Tuesday, November 9th, 2021

யாழ்ப்பாண குடாநாட்டில் கனமழை பொழிந்து வரும் நிலையில் கொழும்புதுறையில் இருந்து பளை நோக்கி பயணித்த டொல்பின் ரக வாகனம் ஒன்று விபத்தக்குள்ளாகியுள்ளது.

பெய்துவரும் கன மழையினால் கட்டுப்பாட்டை இழந்து குறித்த வாகனம் குடை சாய்ந்ததில் அதில் பயணம் செய்த 10 க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: