கைக்குண்டுத் தாக்குதல் ஒருவர் பலி

Friday, May 12th, 2017

மஹியங்கனை, புனிதநகர், தொடம்வத்த பகுதியில் கைக்குண்டுத் தாக்குதல் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின்போது கொல்லப்பட்டவர் 64 வயதுடைய முதியவர் என்றும், படுகாயமடைந்தவர் ஒருபெண் என்றும் தெரியவருகின்றது.

Related posts: