கூட்டுப்படைப் பயிற்சி திருமலையில்!

8075bc4e3f52b666c36a010ea0876571_XL Wednesday, September 13th, 2017

2017ஆம் ஆண்டிற்கான கூட்டுப்படைப் பயிற்சி எதிர்வரும் 14ஆம் திகதி திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் எட்டாவது தடவையாக இம்முறை இடம்பெறவுள்ளது.

இலங்கை முப்படையினர் மற்றும் வெளிநாட்டு இராணுவ பிரதிநிதிகள் 69 பேரின் பங்களிப்பில் 13 வெளிநாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினர் இப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.இந்த பயிற்சிகள் கூட்டுப்படைப் பயிற்சிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் தலைமையில்  இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!