குளிர்பானங்களை சூரிய ஒளி படாது விற்குமாறு அறிவுறுத்து!

Tuesday, February 7th, 2017

குளிர்பானங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் அவற்றை வெயில் படாத இடங்களில் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என சாவகச்சேரி சுகாதார பகுதியினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஓரிடத்தில் இருந்து பிறிதாரு இடத்துக்கு குளிர்பானங்களை இடமாற்றும் போது சூரிய ஒளி படக்கூடிய வாகனங்களில் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும். குளிர்பானங்களில் சூரியஒளி படுவதால் பாதிப்பு ஏற்படும். குளிர்பானங்கள் குடிதண்ணீர் என்பவற்றை வெயில் படும் வகையில் விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

45

Related posts: