குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ள அனுர சேனாநாயக்க?

முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீன் கொலை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ்அதிபர் அநுர சேனாநாயக்க குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவார் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்புதல் வாக்குமூலம் அவர் தொடர்பான அடுத்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும்போது வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாஜூதீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க, கடந்த மே 23ம் திகதியன்றுகைதுசெய்யப்பட்டார்.
அத்துடன் நாரஹென்பிட்டி முன்னாள் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரியும் இந்த கொலைதொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அவர் நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்
Related posts:
மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கப் பெற்றோர்களும், எங்கள் சமூகமும் உரிய கவனம் செலு...
நாம் உற்பத்தி செய்வோம், நாம் உண்போம் வேலைத்திட்டத்தில் 370 குளங்கள் புனரமைப்பு!
காற்றுடன் கூடிய காலநிலை இன்றும் தொடரும்!
|
|