குப்பைக் கொள்கலன்களை மீண்டும் இங்கிலாந்துக்கு அனுப்ப நடவடிக்கை – சுங்க வரி திணைக்களம் தெரிவிப்பு!

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட குப்பைகளால் நிரப்பப்பட்ட 21 கொள்கலன்கள் மீண்டும் இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுங்க வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கொள்கலன்களில் உபயோகத்திற்குட்பட்ட மெத் தைகள், பிளாஸ்ரிக், பொலித்தீன் மற்றும் காபட் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சுங்கவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
சுனாமியில் காணாமல் போன 3 வயது மகள் தாய் தந்தையருடன் இணைந்த நெகிழ்ச்சி!
சவுதி - இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!
ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால் ஜனாதிபதி மீது சேற்றை வாரி வீசுகிறார்கள் - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெ...
|
|