கிழக்கின் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் படையினர் இல்லை – பாதுகாப்புச் செயலாளர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் படையினர் பங்கேற்க மாட்டார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.
எந்தவொரு படை முகாமிற்குள்ளும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரவேசிக்க அனுமதியளிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கடற்படை அதிகாரி ஒருவரை அவதூறு செய்தமையை அடுத்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
4 கோடியைத் தாண்டிய உள்நாட்டு அகதிகளின் தொகை
காங்கேசன்துறை கடலில் 9கோடி பெறுமதிமிக்க ஹெரோயின் மீட்பு!
நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தில் திருத்தம் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!
|
|