கிறிக்கெற் வீரர் நுவன் குலசேகர கைது?

Monday, September 19th, 2016

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை கடவத்தை, கிரில்லவள பகுதியில் நுவன் குலசேகர செலுத்திய வாகனம் விபத்துக்குள்ளானதில் 28 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நுவன் குலசேகர நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Nuwan-Kulasekara_large

Related posts: