கிரிக்கெற் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை!

Thursday, September 22nd, 2016

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர் இன்று (22) காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரமித் ரம்புக்வெல்ல  முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

adasd1

Related posts: