கிராமிய விவசாயிகளின் திறனை மேம்படுத்தத் திட்டம்!

Thursday, February 1st, 2018

கிராமிய மட்டத்தில் சிறிய அளவில் விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளும் விவசாயிகளின் போட்டித் திறனை மேம்படுத்தும் திட்டம் அமுலாக்கப்படஉள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கம் விவசாயிகளின் ஜீவனோபாய வழிவகைகளை விஸ்தரிப்பதேயாகும்.  அத்துடன் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம்இத்திட்டத்திற்கு பங்களிப்பு நல்கும். இந்தத் திட்டம் குறைந்த அபிவிருத்தியுடைய மாவட்டங்களை முன்னிலைப்படுத்தி நாடு பூராகவும் அமுலாக்கப்படஉள்ளது.

Related posts: