கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு!

Monday, November 21st, 2016

காரைநகர் – மருதபுரம் பிரதேசத்தில் நேற்று மாலை பாதுகாப்பற்ற கிணற்றில் தண்ணீர் அள்ள சென்ற போது விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருதபுரத்தை சேர்ந்த 70 வயதான முதியவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.கன மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கால் வழுக்கி இந்த முதியவர் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ARFBYK_2942681b

Related posts: