கால்நடை வைத்தியர்கள் இடமாற்றம்!

Monday, January 2nd, 2017

சாவகச்சேரி கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய இரு கால்நடை வைத்தியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நீண்டகாலமாக சாவகச்சேரி பிரதேச கால்நடை வைத்தியராக கடமையாற்றிய இரகுநாதன் கரவெட்டி கால்நடை வைத்திய அலுவலகத்திற்கும், கால்நடை வைத்தியர் செல்வி தரங்க கொழும்பு கால்நடை வைத்திய அலுவலகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். பூநகரி பிரதேச வைத்தியர் சசிமாறன் சாவகச்சேரி கால்நடை வைத்தியராகப் பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

doctor-415x260

Related posts: