கால்நடையை துரத்திச் சென்ற சிறுவர்கள் இருவர் பரிதாபப் பலி!
Friday, March 16th, 2018
மன்னார் மடு காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட காக்கேயன் குளம் பகுதியில் வீடொன்றுக்கு பின்புறம் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்களே சம்பவத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரு சிறுவர்களும் கால்நடை ஒன்றை துரத்திச் சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
Related posts:
பொகவந்தலாவையில் அடைமழை : 42 பேர் இடம்பெயர்வு, 12 வீடுகளில் வெள்ளம்!
ஆங்கில மொழிப் பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தின் மூலமே தீர்வு - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவிப்ப...
கோழி இறைச்சி, முட்டைக்கு விரைவில் தீர்வு - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!
|
|