காலி ETF பிராந்திய அலுவலகம் இடம்மாற்றம்!

ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபையின் காலி பிராந்திய அலுவலகம் இடம்மாற்றப்பட்டுள்ளது.
தற்பொழுது இலக்கம் 30/1 , தேவமித்த மாவத்தை , காலி என்ற இந்த புதிய முகவரிக்கு நேற்று முதல் இந்த அலுவலகம் மாற்றப்பட்டுள்ளதாக ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபை அறிவித்துள்ளது.
இதன் சேவை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0912245814 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் mgrgall@etfb.lkமுகவரியுடன் தொடர்புகொள்ள முடியும்.
Related posts:
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம்: ஆணைக்குழு நியமிக்க ஆலோசனை !
போக்குவரத்தில் ஈடபடும் தவறுகள் தொடர்பில் அபராதத் தொகை அதிகரிப்பு!
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை பன்மடங்காக அதிகரிப்பு - ஜனாதிபதி ரணில் விக்ரமச...
|
|