காலியில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!
Thursday, July 6th, 2017காலியில் பாதுகாப்பற்ற கடவை காரணமாக ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும், இதுபோன்ற விபத்து சம்பவங்கள் அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்நிலையில் இவற்றைத் தடுப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகள் அல்லது விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது.
Related posts:
நீதிபதிகளுக்கு இந்தியாவில் ஐந்து நாள் பயிற்சி!
வன்னியின் ஆறு இடங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் - அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவிப்பு!
இலங்கை - இந்திய உறவுக்கு பாதிப்பின்றி மீனவர் பிரச்னைக்கு தீர்வு - அமைச்சர் ரமேஷ் பத்திரண நம்பிக்கை!
|
|