காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் கைச்சாத்து

இலங்கை மற்றும் இந்தியா காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்வதுடன் தொடர்புடைய ஒப்பந்தமொன்றில்கைச்சாத்திட்டுள்ளன.
இந்த அபிவிருத்திப் பணிகள் 45.27 மில்லியன் டொலர் செலவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.யு
Related posts:
வெள்ளைவான் ஆவணங்கள் திருட்டு!
நுண்கடன் பாதிப்பு - பாதுகாப்பதற்கான திட்டம் விரைவில்!
நிலவும் அசாதாரண நிலைமைகளால் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - பெற்றோல...
|
|