கல்விமாணிக் கற்கைநெறியின் முன் பதிவுகள் ஆரம்பம்!

Thursday, November 3rd, 2016

தேசிய  கல்வி நிறுவகத்தின் கிளிநொச்சி பிராந்திய நிலையத்தில் நடைபெறும் 2013/2015 கல்வியாண்டு கல்விமாணிக் கற்கைநெறியின் 3ம் வருடத்திற்கான பதிவுகள் நடைபெறுவருகின்றன.

விண்ணப்பப் படிவத்தினை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள பிராந்திய நிலைய அலுவலகத்தில் பெற்றுப் பூரணப்படுத்தி உரிய பதிவுக்கட்டணத்தை வங்கியில் வைப்புச்செய்தமைக்கான பற்றுச்சீட்டினையும் இணைத்துச் சமர்ப்பித்து எதிர்வரும் 5ம் திகதிக்கு முன் பதிவு செய்து கொள்ளுமாறு இணைப்பாளர் மா.கணபதிப்பிள்ளை அறிவித்துள்ளார்.

Marriage-Registration

Related posts: