கல்விசாரா பணியாளர்கள் போராட்டம்!

7 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா பணியாளர்கள் எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம்திகதிகளில் அடையாள பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளனர்.
இது தொடர்பில் உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுஆகியவற்றுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தொழிற்சங்க தலைவர் எட்வேட் மல்வட்டகே தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்காமை காரணமாகவே தாம்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
இரண்டு ஆயுதக் கிடங்குகள் முற்றாக அழிந்தன!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வந்தடைந்தார்!
யுக்ரைன் - ரஷ்ய போர் விவகாரம்: ஐ.நா போர் நிறுத்த வாக்கெடுப்பில் இலங்கை பங்கேற்கவில்லை!
|
|