கலைஞர் இனவாதியாக இருக்க முடியாது – அமைச்சர் மங்கள !
Tuesday, August 29th, 2017உண்மையான கலைஞர் ஒருவர் இனவாதியாக என்றும் இருக்க முடியாது என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இசைத்துறைக்காக மகத்தான பணியை ஆற்றிய அமரர் பண்டித் அமரதேவவின் நினைவாக அமைக்கப்படவுள்ள இசை ஆச்சிரமத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இது 20 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது..பத்தரமுல்ல அப்பேகம வளாகத்தில் இடம்பெற்ற இந்த அக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
Related posts:
அதிபர் நியமனங்களை உடன் நிறுத்தி வையுங்கள்!
திருகோணமலையிலிருந்து கடலுக்கு சென்ற படகொன்று மாஜம்!
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோ கஞ்சா - நெடுந்தீவுக் கடலில் மண்டைதீவு மற்றும் நாச்சிக்க...
|
|
பாடசாலைகளின் 3 ஆம் தவணைக்கான இறுதிக் கட்டம் பெப்ரவரி 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சு அற...
இரண்டு ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்கள் - கைதிகளின் உழைப்புடன் 116 மில்லியன் வருமானம் - இராஜாங்க ...
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி - எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என அமைச்சர் பிரசன்ன...