கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

application Friday, January 12th, 2018

தோழில் நுட்பவியல் கல்லூரியின் டிப்ளோமா தரக் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தேசிய தொழில் தகைமையுடையவர்கள் ( என்.வி.கியூ மட்டம் 3 அல்லது மட்டம் 4) அல்லது ஜி.சி.ஈ உயர்தரத்தில் உரிய துறையில் தகைமையுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

நாளைமறுதினம் சனிக்கிழமை வரை விண்ணப்பிக்க முடியும். மேலதிக விபரங்களுக்கு 021 221 2403 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் என தொழில்நுட்பக் கல்லூரி தெரிவித்துள்ளது.