கறுப்பு வாரம் அனுஷ்டிக்க துறைமுக ஊழியர்கள் ஏற்பாடு!

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை மற்றும் சீன நிறுவனத்துக்கு இடையில் கைச்சாத்திட யோசனை முன்வைக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கம், கறுப்பு வாரத்தை பெயரிட்டுள்ளது.
ஜனவரி 02ஆம் திகதி இந்த கறுப்பு வாரம் ஆரம்பமாகிறது என அதன் செயலாளர் சந்திரசிறி மஹகமகே, தெரிவித்துள்ளார். கையெழுத்திட தீர்மானித்துள்ள ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு, இந்த வாரத்தில் அரசாங்கத்துக்கு பல விதங்களில் அழுத்தம் கொடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பொலிஸாரை மோதிவிட்டு கள்ள மணல் ஏற்றி வந்ததோர் தப்பி ஓட்டம்!
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 கோவிட் தொற்றாளர்கள் உயிரிழப்பு !
கடந்த வருடத்தில் 300 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சிறைச்சாலையில் - சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்க...
|
|