கரையோர பாதுகாப்பு நடவடிக்கையால் 20 மில்லியன் டொலர் வருமானம்!

Friday, February 17th, 2017

கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளால் 20 மில்லியன் அமெரிக்க டொலர் வறுமானம் பெறப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர், இதுவரையான 15 மாத காலப் பகுதியில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் காலி செயற்பாட்டு மையங்கள் ஊடாக கப்பல் போக்குவரத்துக்கள் 8200 முறை இக் காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

dc534746bedee5e46525ddac13eb6aef_XL

Related posts: