கரையோரபகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

Tuesday, December 20th, 2016

நாட்டின் கரையேராப் பகுதியில் இடியுடன் கூடிய மழை அல்லது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு மத்திய மாகாணம் மற்றும் உவா ,தென் மாகாணங்களின் கரையோரப்பகுதிகளில் இந்த மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மதியம் 2.00 மணிக்கு பின் பல பிரதேசங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காலைவேளையில் பனிமூட்டம் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

7e16e7b972164967ff5c845d58e4e52f_XL

Related posts:


மருத்துவதுறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்க கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதில் விதிவிலக்கு - வடக்கு மா...
பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே வவுனியா நகரின் முடக்க ந...
இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இரு தினங்களில் கிடைக்கும் – சீனத் தூதரகம் தெரி...