கம்மன்பிலவின் எச்சரிக்கை!

Wednesday, July 5th, 2017

விகாரைகளில் உள்ள உண்டியல்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அது கோவில் மற்றும் தேவாலங்களிலும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனைக் குறிப்பிட்டுள்ளர்

Related posts: