கந்தளாய் சீனி உற்பத்தி தொழிற்சாலையில் பிரித்தானிய நிறுவனம முதலீடு!

கந்தளாய் சீனி உற்பத்தி தொழிற்சாலையில் முதலீடுகளை மேற்கொள்ள பிரித்தானிய நிறுவனம் ஒன்று 100 மில்லியன் ரூபா முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தனியார் துறைகள் இணைந்து சீன உற்பத்தி மேற்கொள்ளப்படவிருப்பதாக இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
புகையிரதத்தில் கதவைத் திறக்காத இளம் தம்பதிகள்!
போலி பேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி வந்த இளைஞருக்கு விளக்கமறியல்!
மேலும் ஒரு தொகுதி இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவர்!
|
|