கணவனைத் திருத்த தீ பற்ற வைத்த மனைவி படுகாயம் !

Monday, December 18th, 2017

தனக்குத்தானெ தீ மூட்டிக்கொண்டதாகக் கூறப்படம் குடும்பப் பெண் ஒருவர் எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மரத்துவ மனையில் சேர்க்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இளவாலையில் நேற்ற மதியம் இடம் பெற்றது. அதே இடத்தைச்சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவரே தீக்காயங்களுக்கு உள்ளானார்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையெ வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டதாகவும் அதனால் கணவனை அச்சறுத்தும் நொக்கில் மனைவி அவ்வாறு செயற்ப்பட்டதாகவும் ஆரம்ப விசாரணையில் கூறப்பட்டதாக இளவாலைப்பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ உடலில் அனேக பகுதிகளிலும் பற்றிக்கொண்டதாகவும் அதனால் அவர் படகாயமடைந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் இத தொடர்பாக விசாரணை தொடர்வதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts: