கட்டாக்காலி நாய்களை – கட்டுப்படுத்த நடவடிக்கை!

Wednesday, March 20th, 2019

வடமராட்சி, வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் நோய்வாய்ப்பட்ட கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பான தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது.

வல்வெட்டித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் நோய்வாய்ப்பட்டு திரிகின்ற கட்டாக்காலி நாய்களுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற தீர்மானத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் கு.கமலதாஸ் முன்வைத்தார்.

இந்நிலையில் குறித்த தீர்மானம் சில திருத்தங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related posts:

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் - வெளியானது...
இஸ்ரேலில் நோயாளர் பராமரிப்பு சேவைக்கு பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு...
இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துமாறு கோரிக்கை - நடைமுறைச் சிக்கல்களால்முடியாத காரியம் என தேர்தல்...