கட்டளை அதிகாரி கடமைகளை சுதத் ரன்தென்ன பொறுப்பேற்றுக் கொண்டார்!
Friday, August 2nd, 2019கடற்படை கப்பல் கட்டளை அதிகாரியாக கெமாண்டர் சுதத் ரன்தென்ன தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன்படி, கப்பலின் முன்னாள் தளபதி கெமாண்டர் பிரதீப் கொடிப்பிலி, திருகோணமலை கடற்படை நிலையத்தில் வைத்து கட்டளை அதிகாரியின் கடமைகள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
புதிய தளபதியால் அங்குள்ள பிரிவுகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் குறித்த நிகழ்வு நிறைவடைந்தது. இந்நிகழ்வில் அட்மிரல் உபுல் டி சில்வாவும் கலந்து கொண்டார்.
Related posts:
உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு!
சாதாரண மக்களின் பட்டினியை போக்க நிவாரண பொதி வழங்க ஏற்பாடு - அமைச்சர் பந்துல நடவடிக்கை!
எரிபொருள் விலை அதிகரிக்கவில்லை - வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை - வலுசக்தி அமைச்சர் கஞ்சன வ...
|
|