கடும் வரட்சியால் 5 19, 527 பேர் பாதிப்பு!

Monday, October 10th, 2016

நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 1 38, 585 குடும்பங்களை சேர்ந்த 519, 527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம். பொலன்னறுவை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 18, 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பருவபெயர்ச்சி மழை எதிர்வரும் 15 -ம் திகதியின் பின்னர் பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

index-57

Related posts: