கடல் வழியாக கொண்டு செல்ல முயன்ற தங்கம்!

Saturday, April 28th, 2018

நடப்பு வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் உள்நாட்டு கடல் வழியாக 32 கோடி பெறுமதியான தங்கத்தினை கொண்டு செல்ல முயற்சித்துள்ளதாக சுங்க பிரிவு ஊடக பேச்சாளர்தெரிவித்துள்ளார்.

அத்துடன் காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக 2 கிலோவிற்கும் அதிகமான தங்கத்தினை கொண்டு செல்ல முயன்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 78 லட்சம் ரூபாய்என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: