கடல் காற்றின் வேகம் அதிகரிக்கும்!
Monday, May 29th, 2017
வங்காள விரிகுடாவில் நிலவிய “மோரா” புயல், நாட்டை விட்டு விலகி செல்வதால் மழை மற்றும் காற்றின் நிலை மற்றும் கடல் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீட்டருக்கு இடையில் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது
Related posts:
ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு!
வாழைச் செய்கையையும் தாக்கும் படைப்புழுக்கள்!
சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு காலவகாசம் - மோட்டார்வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரி...
|
|