கடந்த மாதம் பணவீக்கம் 7.9 சதவீதமாக அதிகரிப்பு!

2017 ஆகஸ்ட் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் பணவீக்கமானது 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஜுலை மாதத்தில் 6.3 சதவீதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 7.9சதவீதமாக பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் 2016 ஆகஸ்ட் மாதத்தில் நிலவிய குறைந்த விலை மட்டங்களே பணவீக்கத்தில் அதிகரிப்பு பதிவாகியமைக்கான பிரதான காரணமாகும் என்றும் திணைக்களம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலிருந்து வெளியேறிய 3772 பேரையும் சேவையில் இணைக்க துரித நடவடிக்கை - கல்வி ...
பாரம்பரிய விவசாய நிலங்களில் விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக பயிரிட அனுமதிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!
நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிக்கும் வரை மின்வெட்டு தொடரும் – தொடர்ந்து இரு தினங்களுக்கு 200 ...
|
|