கச்சதீவு திருவிழாவின் போது மலேரியா தொற்றை தடுக்க நடவடிக்கை!

Sunday, February 12th, 2017
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது மலேரியா தொற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொளப்படவுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளை பணித்துள்ளார்.

இந்தத் திருவிழாவில் இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த பெருமளவு அடியார்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

39d654bcc6ba8e6e3feec9a89f9bacc6_XL

Related posts: