ஒக்ரோபரில் துறைமுகநர பணிகள் ஆரம்பம்!

Wednesday, August 17th, 2016

கொழும்பு சர்வதேச நிதி நகரதின் மீட்டல் பணிகள் ஒக்டோபர் மாதம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.  போட் சிட்டி வேலைத் திட்டத்தின் தலைமை விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரி அத தெரணவுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

Related posts: