ஐவருக்கு மரணதண்டனை!

Wednesday, May 4th, 2016

மொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில் நபரொருவரைக் கொலை செய்த குற்றவாளிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து, பாணந்துறை மேல் நீதிமன்றம் நேற்று (03) தீர்ப்பளித்தது.

லுனாவ பிரதேசத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் ஐவருக்கே, இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேற்படி வழக்கிலிருந்து இரண்டாவது சந்தேகநபரை விடுவித்த மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி, கடும் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியிருந்த ஏனைய ஐவரையும் குற்றவாளிகள் என அறிவித்ததுடன் அவர்களுக்கு மரண தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related posts: