ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு இலங்கை வரவுள்ளது!
Friday, October 28th, 2016இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை வழங்குவது ரொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ளது.
இந்த குழு எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதுடன், நவம்பர் 3 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை வழங்குவத தொடர்பில் ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளது.
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரத்துறை என்பவற்றை ஆராய்வதுடன், இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை வழங்குவதற்கான சூழ்நிலை நாட்டில் காணப்படுகின்றதா என்பதையும் இக்குழு ஆராயவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
பாடசாலைகள் இன்றுமுதல் ஆரம்பம் - மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்படும் என எசசரிக்கை!
வடமராட்சி கிழக்கில் அதிகாலை கடற்படையினர் திடீர் சோதனை - 239 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர கைது!
வீட்டுக்கு வீடு தென்னைமரம்' நாடுமுழுவதும் 40 இலட்சம் நடும் திட்டம் ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்!
|
|