ஐந்து மில்லியன் ரூபா  பெறுமதியான சிகரட் பொதிகள் கட்டுநாயக்கவில் மீட்பு!

Tuesday, October 4th, 2016

சட்ட விரோதமான முறையில் சீனாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்த நால்வர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 3 சீன நாட்டவரும் ஒரு இலங்கையரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 827 சிகரட் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவற்றின் பெறுமதி 50 இலட்சம் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

asdad1

Related posts: