ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த மேலும் 298 பேர் நாடு திரும்பினர்!

Thursday, July 9th, 2020

கொரோனா அச்சுறுத்தல் காரணமான ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 298 பேர் இன்று (09) நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் மூலம் மத்தள விமான நிலையத்திற்கு  அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் மத்தள விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: