எள்ளு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!

1b22f99debfb7bf42942a50a2e46feed_XL Monday, November 13th, 2017

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு எள்ளு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய மாகாண விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தம்புள்ளை, கலேவெல, லக்கல பிரதேசங்கள் எள்ளு பயிரிடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கென எதிர்வரும் பெரும் போகத்தில் ஆயிரம் ஹெக்டயர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் எள்ளு பயிரிடப்படவுள்ளது.