எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

Friday, February 17th, 2017

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகார எல்லைகளை நிர்ணயிக்கும் அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தல் அச்சிடப்படவுள்ளது. இந்த ஆவணம் இன்று அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்படும் என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

அசோக பீரிஸ் குழுவில் அறிக்கையில் காணப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அச்சுத் தவறுகளை திருத்தி அச்சுக்காக அந்த வர்த்தமானி அறிவித்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இதில் காணப்பட்ட மொழிபெயர்ப்பு பிழைகளும் திருத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

dsc_0275

Related posts: